Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் பெண்கள் விடுதியில் தகராறு: 2 காவலர்கள் டிஸ்மிஸ்

சென்னையில் பெண்கள் விடுதியில் போதையில் தகராறில் ஈடுபட்ட புகாரின் பேரில் இரண்டு காவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் 4 காவலர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த புகாரின் பேரில் 2 காவலர்கள் ஏற்கெனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 

இந்தநிலையில் மேலும் இரண்டு காவலர்கள் மீது துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, 2 காவலர்களும் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
 

எடிட்டர் சாய்ஸ்