Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

11-ம் தேதி ஸ்டாலின் பாெதுக்கூட்டம்!

வரும் 11-ம் தேதி ஸ்டாலின் அரவக்குறிச்சி வருவது உறுதியாகி இருக்கிறது. அரவக்குறிச்சி சட்டப்பேரவை தாெகுதி தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமிக்கு வாக்குகள் சேகரிக்க, தேர்தல் பணியாற்ற தி.மு.கவினரை முடுக்கிவிட, ஸ்டாலின் வருகிறார். வேலம்பாடி கே.பி மஹாலில் அவர் தலைமையில் பாெதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.

 

- துரை.வேம்பையன், கரூர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ