Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்த அழகிரி 

திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது மகன் மு.க.அழகிரி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு இன்று வந்த மு.க.அழகிரி, கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியை, அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்