Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா புஷ்பா ஆதரவாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

அ.தி.மு.க தலைமைக்கு எதிராக கலகக்குரல் எழுப்பி வரும் சசிகலா புஷ்பா எம்.பி-யின் தீவிர ஆதரவாளரான ஹரிநாடார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சனின் வீடு தாக்கப்பட்ட வழக்கில் ஹரிநாடார் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close