Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ்கோடியில் வரலாற்று சிறப்புமிக்க சர்ச் சுவர் விழுந்தது

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால்  பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. 


தனுஷ்கோடி பகுதியில் பெய்து வரும் பலத்த மழையில், 1964 புயலின் எச்சமாய் காட்சியளித்துக்கொண்டிருந்த சேதமடைந்த சர்ச்சின் இடது பக்க சுவர் இடிந்து விழுந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச் உள்ளிட்ட புயலில் சேதமடைந்த கட்டடங்களைத்தான் நினைவு சின்னங்களாக்க மத்திய அரசு  பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

படங்கள்: உ.பாண்டி
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close