Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லை அருகே 25 ஆடுகள் மர்மமான முறையில் மரணம்

நெல்லை அருகே 25 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் ஆட்டு மந்தையில் உள்ள 25 ஆடுகள் இன்று திடீரென மர்மமான முறையில் செத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆடுகள் விஷச் செடிகளை சாப்பிட்டனவா? அல்லது விஷப் பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளானதா? என்பது பற்றி கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ