Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்துல் கலாம் சகோதரர் முஹம்மது முத்து மீரா மரைக்காயரின் 100-வது பிறந்த தினம்

 

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் சகோதரர் முஹம்மது முத்து மீரா மரைக்காயரின் 100-வது பிறந்த தினம் இன்று.

இதனை சிறப்பாக கொண்டாட எண்ணியிருந்தார் கலாம். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கலாம் குடும்பத்தினர் மரைக்காயரின் நூற்றாண்டு விழாவை இன்று சிறப்பாக கொண்டாட உள்ளனர்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close