Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவை அருகே விளை நிலத்தில் புகுந்த காட்டு யானை

கோவையில், இன்று அதிகாலை மரப்பாளம் பகுதியில் உள்ள மயில்சாமி என்பவரது விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை , அருகில் உள்ள வீட்டில் இருந்த அரிசி, பருப்பு ஆகிய உணவு பொருட்களைத் தின்றது. 


வனத்துறையினரை அழைத்தும் அவர்கள் வராததால், இரவு முழுவதும் அங்கேயே நின்ற யானையினால் விவசாயி மயில்சாமி குடும்பத்தினர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இன்று மாவட்ட வன அலுவலகத்துக்கு நேரில் வந்து முறையிடப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

படம் - தி. விஜய்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ