Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சியில் மாநில அளவிலான 11-வது தடகள போட்டிகள்

 

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான 11-வது தடகள போட்டிகள் திருச்சியில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகளில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. 

- என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ