Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கா.சு.பிள்ளையின் 128-வது பிறந்த தினம் இன்று!

தமிழில் இலக்கியம், சமயம், சட்டம் சார்ந்த பல நூல்களை எழுதிய முதுபெரும் எழுத்தாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை.

கா.சு.பிள்ளை என்றழைக்கபடும் இவர் நெல்லை டவுனில் 1888 நவம்பர் 5-ம் தேதி பிறந்தார். அவரது, 128-வது பிறந்த நாளையொட்டி, நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள நடுகல்லுக்கு பல்வேறு அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினர்.

- ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ