Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை ஆதினம், சங்கர் கணேஷ் அப்போலோ வருகை

உடல்நலக் குறைவால், சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவைக் காண மதுரை ஆதினம் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மதுரை ஆதினம் இன்று அப்போலோ வந்தார்.

 

மருத்துவமனைக்குள் சென்று வந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதினம்,'ஜெயலலிதா நன்றாக உள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்.' என்று கூறினார்.

 

மதுரை ஆதினத்தை தொடர்ந்து, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், ஜெயலலிதாவை பார்க்க அப்போலோவிற்கு வந்தார்.

 

படம்: பா.காளிமுத்து

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close