Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்துக்கு முத்தரசனின் சிக்னல்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு வருகின்ற 19-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பயிற்சி கூட்டம் தர்மபுரியில் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார்.

அப்போது பேசுகையில், 'இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்று முடிவெடுத்துவிட்டோம். ஆனால், தே.மு.தி.க எங்களிடத்தில் ஆதரவு கேட்டால் அதை பரிசீலனை செய்வோம்' என்றார். 

- எம்.புண்ணியமூர்த்தி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close