Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 நாட்களில் வீடு திரும்புவார் ஜெ., - மதுரை ஆதினம் ஆருடம்

அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க தினசரி பலரும் அப்போலோவுக்கு படையெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் ஜெ., உடல்நிலை குறித்த விசாரிக்க மதுரை ஆதினம் இன்று அப்போலோவுக்கு சென்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதல்வர் உடல்நிலைகுறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன்.  முதல்வர் ஜெ., இன்னும் 10 நாட்களில் வீடு திரும்புவார். நான், இப்போதும், எப்போதும் அ.தி.மு.க. ஆதரவாளன்தான்".  என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close