Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

2008 முதல் 2009 வரை  கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். அவர் துணைவேந்தராக இருந்தபோது நாற்காலி, மேசைகள் போன்ற உபகரணங்கள் வாங்கியதில் 40 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக விஜிலன்ஸ் வழக்கு தொடுக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட், இன்று, ராதாகிருஷ்ணனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 1 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்