Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பரில் அரையாண்டு தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

2016 - 2017-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டின்படி பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு வரும் 9.12.2016 தொடங்கி, 23.12.2016 அன்று நிறைவடைகிறது. அதேபோல், 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு வரும் 7.12.2016 தொடங்கி, 23.12.2016 அன்று நிறைவடைகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close