Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கந்தசாமி ஸ்டைலில் களமிறங்கிய திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்

தமிழக இடைத்தேர்தல் களமும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று வாக்குசேகரிக்கச் செல்லும்போது தனது, பிரசார வேனில் கந்தசாமி படத்தில் விக்ரம் சேவல் வேடமணிந்து வருவது போல, மதுரையைச் சேர்ந்த மேடைக்கலைஞர் ஒருவரை சேவல் வேடமணியச் செய்து, தான் பிரசாரம் செய்யும் இடங்களுக்கு தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அந்த மேடைக் கலைஞர் சேவல் போல ரெக்கையை விரித்து சேவல் சத்தம் எழுப்ப, சரவணன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

- ஈ.ஜெ.நந்தகுமார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ