Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய-இலங்கை பேச்சுவார்த்தை: மீனவர்கள் ஏமாற்றம்

இந்திய- இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசின் பிடியில் உள்ள படகுகளை விடுவிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வரும் இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் மத்திய அரசு படகுகளை விடுவிக்க வலியுறுத்த வேண்டும்  என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- மோகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close