Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடி அருகே கொசு விரட்டும் போராட்டம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் இன்று கொசுவிரட்டும் போராட்டம் நடைபெற்றது.

ஏ.சிதம்பரம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ