Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் காலமானார்

அடிவயிறு வலிக்கப் பேசி... தமிழ்நாட்டை 40 ஆண்டுகள் கட்டிப் போட்ட தீப்பொறி ஆறுமுகம், இன்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார் தி.மு.க.வின் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்


மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் இருந்து மூச்சுத்திணறல், கண் சொருகியதாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தீப்பொறி ஆறுமுகம், மருத்துவமனை வந்தடைந்ததும் காலமானார். அவரது வயது 78

எடிட்டர் சாய்ஸ்

MUST READ