Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

15 லட்சம் பேர் இன்று க்ரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள்

இன்று தமிழகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 தேர்வு நடக்கிறது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர், 5,451 காலியிடங்களுக்காக எழுதுகிறார்கள். செல்போன், கால்குலேட்டர்களுக்கு தேர்வு கூடத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட பணியிடங்கள் க்ரூப் 4 தேர்வின் கீழ் வருகின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close