Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீப்பொறி ஆறுமுகத்துக்கு ஸ்டாலின் அஞ்சலி

கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க.வின் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நேற்று காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று மதுரையில் நடைபெறும் நிலையில், திமுக-வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 

                     

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின்,'சிறந்த ஆற்றல் வீரர், பேச்சாளர், பல கொடுமைகளை எதிர்கொண்டவர், அவர் இழப்பு கழகத்துக்கு ஈடு செய்ய முடியாதது. தலைவர் கலைஞரும் இரங்கல் தெரிவித்துள்ளார்' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close