Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊட்டி படகுசவாரியில் செல்ஃபி எடுக்க தடை

ஊட்டியில் படகு சவாரியின்போது செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடம் ஊட்டி. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து கொள்வது அதிகம். இந்நிலையில் ஊட்டியில் படகுசவாரியின்போது, செல்ஃபி எடுக்க நீலகிரி ஆட்சியர் பி.சங்கர் தடை விதித்துள்ளார்.  சமீபத்தில் ஊட்டி சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுக்கும்போது, காட்டெருமை ஒன்று அவர்களை தாக்கியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அங்கு செல்ஃபி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close