Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா ரேகை சொல்லும் உண்மை! (வீடியோ)

மிழாக இருந்தாலும் ஆங்கிலமாக இருந்தாலும் பளிச் என பார்வையை ஈர்க்கும் ஜெயலலிதாவின் கையெழுத்து. அச்சடித்தது போல அவ்வளவு அழகாக இருக்கும். அந்தக் கையெழுத்துக்கூட போட முடியாமல் கைவிரல் ரேகையைதான் அவரால் பதிவுசெய்ய முடியும் என்கிற நிலையில் அப்போலோவில் இருக்கிறார் ஜெயலலிதா. அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டுக்காகத் தேர்தல் கமிஷனில் அளித்த ஃபார்ம் பி (Form B) படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்துப் போடவில்லை. 


ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் அ.தி.மு.க. வந்த 1989-ம் ஆண்டில் இருந்து ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி-யில் ஜெயலலிதாதான் கையெழுத்துப் போட்டு வருகிறார். இந்த அதிகாரம் இதுவரையில் வேறு யாருக்கும் மாற்றித் தரப்படவில்லை. அப்படி மாற்றித்தரப்பட வேண்டுமெனில் அதை தேர்தல் கமிஷனுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

ஃபார்ம் பி என்றால் என்ன ?

தற்போது அதில் ஏற்பட்டு இருக்கும் பிரச்னை என்ன ?

 

 

இன்னும் பல கேள்விகளுக்கான விடை கீழே இருக்கும் வீடியோவில்........

 

.......

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close