Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்துக்கு கிருஷ்ணா நீரை நிறுத்தியது ஆந்திரா

தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்தியுள்ளது. ஆந்திர விவசாயிகள்  தண்ணீரை திருடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர பொதுப்பணித்துறை  தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 10-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close