Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரவக்குறிச்சியில் 10,11-ம் தேதிகளில் ஸ்டாலின் பிரசாரம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வருகின்ற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அரவக்குறிச்சி தாெகுதியில் 11, 12-ம் தேதிகளில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருப்பதாக முன்பு சாெல்லப்பட்டது. இந்நிலையில் இப்பாேது, 'ஸ்டாலின் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறார்' என்று கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் அறிவித்திருக்கிறார். இரண்டு நாட்களும் கே.சி.பி.யை ஆதரித்து வாக்குகள் கேட்டு ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறார்.

- துரைவேம்பையன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ