Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையான சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்த நடைமுறை வரும் 15-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம், பாதுகாப்பை ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, இன்று மேலும் ஓராண்டுக்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை நீட்டித்து உத்தரவிட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ