Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்: டி.ஆர்.பி.ராஜா

மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணாற்றின் குறுக்கே சேதமடைந்த பொதக்குடி- அதங்குடி பாலத்தை சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்த பிரச்னையை வலியுறுத்தி விரைவில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ