Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தலில் ஆதரவை கேட்டு பெறக்கூடாது: பிரேமலதா

தேர்தலில் யாரிடமும் ஆதரவை கேட்டு பெறக்கூடாது என்று திருமதி.பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளின் சூழ்நிலையை பொறுத்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பொத்தம் பொதுவாகத் தெரிவித்தார். மேலும், தேர்தலில் யாரிடமும் ஆதரவை கேட்டு பெறக்கூடாது என்றும் அவர் கூறினார். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close