Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் தர்ணா

தினமலர் பத்திரிகையின் ஒளிப்பதிவாளர் சதாசிவத்தை, உதவி ஆய்வாளர் பாலமுருகன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, பத்திரிகையாளர்களிடம், காவல்துறையின் கூடுதல் ஆணையர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close