Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

13,500 மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு பணியில் இருந்து நீக்கம் செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூர்ந்தும், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக வேலை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- என்.ஜி.மணிகண்டன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close