Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு கிடையாது: திருமாவளவன்

 

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவு கிடையாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடுகின்ற நிலையில், தேமுதிக கேட்டால் ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "மூன்று தொகுதி தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தெரிவிக்காது. வைகோவின் கருத்தே எங்கள் கருத்து" என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close