Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது..! தலைவர்கள் கருத்து என்ன?

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் துணிச்சலான இந்த நடவடிக்கையை வரவேற்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.

'மோடி அறிவிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது' என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ