Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.1,456 அதிகரிப்பு 

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1456 உயர்ந்து ரூ.24,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.182 உயர்ந்து ரூ.3,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.3,166 க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.48.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.44,960க்கு விற்பனையாகிறது.  

1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு அதிரடியாக அறிவித்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close