Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் மோடிக்கு பாராட்டு

தலைவன் படம் மூலம் திரையுலகுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் பாஸ்கரன். சசிகலாவின் அக்கா மகன் ஆன இவர், மோடியின் 500,1000 நோட்டுகள் இனி செல்லாது என்ற முடிவுக்கு ஆதரவு தெரிவித்து மோடியை பாராட்டி இருக்கிறார். 

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "இது ஒரு புரட்சிகரமான முடிவு. 500 கோடி, 1000 கோடி வைத்திருப்பவர்கள் மட்டுமே இதற்கு பயப்படுவார்கள். கஷ்டப்படுகிற மக்கள் இதைக் கண்டு பயப்படத்தேவையில்லை. இப்படி ஒரு முடிவை எடுக்க அதிக தைரியம் வேண்டும். இந்திய பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ