Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். என்.சதீஷ்குமார், சேஷாயி, டீக்காராமன் என்ற மூன்று பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.


இதில் என்.சதீஷ்குமார், உயர் நீதிமன்ற  தலைமைப் பதிவாளராக இருக்கிறார். சேஷாயி, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருக்கிறார்.  டீக்காராமன், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக உள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ