Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தவர்களால் பரபரப்பு

விழுப்புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்த இருவருக்கு சேர வேண்டிய நிதியைத் தராமல் மாவட்ட நிர்வாகம் இழுதடித்து வருவதாக விழுப்புரம் கிளை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை பணத்துக்கு ஈடாக ஜப்தி செய்ய உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். அப்போது, மனுதாரர்களுடன் மாவட்ட நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 - அ.அச்சணந்தி 

படம்: தே.சிலம்பரசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close