Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் கார் விபத்து!

திண்டுக்கல் லியோனி குறித்த விபத்து மற்றும் மரணம் பற்றிய வதந்திகள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று அவரைப் பற்றிய வதந்தி பரவி வருகிறது. திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற பட்டிமன்ற நடுவரும் திமுக தலைமைக் கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனியின் கார் மீது முன்னால் சென்ற லாரி பின்னோக்கி வந்ததால் விபத்து ஏற்பட்டது. லியோனி கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் என்கிற செய்தி குறித்து லியோனியிடம் பேசினோம். விபத்து நடந்தது என்னவோ உண்மைதான். ஆனால், எனக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று கூறினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close