Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.500 வாங்க மறுத்ததால் டாஸ்மாக் கடைக்கு பூட்டு: குடிமகன்கள் ஆவேசம்!

தஞ்சாவூர் அருகே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டாஸ்மாக் கடையில் வாங்க மறுத்ததால், ஊழியர்களை உள்ளே வைத்து குடிமகன்கள் பூட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குடிமகன் கொடுத்து மது பானங்கள் கேட்டுள்ளனர். அதற்குக் குறிப்பிட்ட இந்த பணம் செல்லாது என கடை விற்பனையாளர்கள் கூறியதால், "யாரை ஏமாற்ற பார்க்கிறாய்" என்று குடிமகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரமடைந்த குடிமகன்கள், கடை ஊழியர்களை கடைக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கடையைத் திறந்து உள்ளே இருந்த ஊழியர்களை மீட்டனர். இதனையடுத்து, கதவைப் பூட்டியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- ராம் 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close