Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேனியில் 2 போலி பெண் மருத்துவர்கள் கைது!

 

தேனியில் இரண்டு போலி பெண் டாக்டர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து, போலி மருத்துவர் ஒழிப்பு கண்காணிப்பு குழு துணை கண்காணிப்பாளர் கே.ஜி.நரசிம்மவர்மன் தலைமையில் மருத்துவக் குழுவினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, தேனி நகரில் மருத்துவம் பார்த்து வந்த ராஜலட்சுமி, சோபனா ஆகியோர், போலி மருத்துவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close