Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500, 1000 ரூபாய் செல்லாமல் ஆனது... திண்டாட்டத்தில் திருமண விழாக்கள்..! (வீடியோ!)

திடீரென 1,000 மற்றும் 500 ரூபாய்களை செல்லாது என பிரதமர்  மோடி அறிவித்தது, பண முதலைகளுக்கு கலக்கத்தை கொடுத்தாலும் சாமானியர்களையும் பெரிதும் பாதித்திருக்கிறது. திருமண விழா முதல் அன்றாட செலவுகள் வரை சாமானியர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

விவசாயம் பார்த்து, கூலிவேலை செய்து சிறுகச்சிறுக வீட்டில் சேமித்து வைத்துள்ள பணத்தை என்ன செய்வது? என தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர் ஏழை மக்கள். பான் கார்டு மற்றும் வங்கிகள் இல்லாத கிராமப்புற மக்கள் என்ன செய்வார்கள்? அப்படிப்பட்ட மக்களின் குமுறல்கள் குறித்த வீடியோ இதோ...

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close