Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.7.65 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை

தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் ரூ.7.65 கோடியை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை. உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ஏ.டி.எம் வேனில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர் பறக்கும் படை அதிகாரிகள். பறிமுதல் செய்யப்பட்ட பணம் முழுவதும் ஆர்.டி.ஓவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

  

தற்போது, இந்த பணம் முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமானது எனவும், அதில் புதிதாக அறிமுகமாகவுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ