Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்நடை சந்தைகளிலும் வியாபாரம் மந்தம்

ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதால் கிராமப் புறங்களில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் வியாபாரம் மந்தமாக நடைபெறுகின்றன.

அருகில் உள்ள மாநிலங்களிலிருந்து சந்தைக்கு வியாபாரிகள் வராத காரணத்தால் கால்நடை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

- எல். பிரபுகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ