Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்டாவில் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு

டெல்டாவில் தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களைக் கண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில் விரைவில் போராட்டம் நடத்த அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கில் விவசாயிகளை திரட்டவும் திட்டமிட்டுள்ளனர்.

 - ஏ.ராம்

எடிட்டர் சாய்ஸ்