Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈராக் சிறுவர்களுக்கு புதிய இதயம் அளித்த சென்னை 

ஈராக்கைச் சேர்ந்த முகமது சபா சுலைமான் (16) மற்றும் அவரின் தங்கை சஃபா சபா சுலைமான் (13) ஆகிய இருவருக்கும் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய மாற்று அறுவைசிகிச்சை முடிந்துள்ளது. எட்டு மாதங்கள் முன்னர் இருதயம் செயலிழக்கும் தருவாயில், தன் இரண்டு குழந்தைகள் உயிர் பிழைப்பதே கடினம் என்கின்ற நிலையில் தவித்து வந்த ஈராக்கைச் சேர்ந்த சுலைமான், கூகுள் மூலம் சென்னை தனியார் மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையளிப்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி குர்தீஷ் உடன் சென்னைக்கு வந்தடைந்துள்ளார். இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது மற்றும் சஃபாவுக்கு சென்னை மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துள்ளனர். எட்டு மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு சிறுவர்கள் இருவருக்கும் மாற்று இருதயம் பொறுத்தப்பட்டு ஆரோக்கியமான நிலையில் ஈராக் திரும்ப உள்ளனர். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close