Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேமலதாவை விளாசும் தமிழிசை

தமிழகத்தில் மறைமுகமாக பாஜக ஆட்சி நடப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் பிரசாரத்தை மத்திய அமைச்சர்கள் யாரும் புறக்கணிக்கவில்லை என்றார்.

தமிழக தலைவர்களே பிரசாரம் மேற்கொள்கிறோம் என கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்று கூறிய தமிழிசை, எந்த சூழலிலும் ஜனநாயக முறைப்படிதான் மாநில நிர்வாகம் நடைபெறுகிறது என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ