Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை ஏ.டி.எம் மையங்களில் நூறு ரூபாய் நோட்டுகள்

மதுரை கே.கே நகர் ஏ.டி.எம்-ல் இருந்து 100 ரூபாய் தாள்கள் மட்டுமே வருகின்றன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்துச் செல்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான ஏ.டி.எம்-கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மின்கட்டணம் செலுத்த இன்று பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

அதேபோல, மாநகராட்சிகளுக்கு குடிநீர், வீட்டு வசதி உள்ளிட்ட வரிகளை செலுத்தவும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் வரவேற்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close