Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்!

மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி , திருச்சி சண்முக நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். உடற்கல்வி ஆசிரியர் தினேஷ், பயிற்சி வகுப்பு என்று சொல்லி , 10 -ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை, வேளாங்கன்னிக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டார் எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் தனது வேலையை ராஜினாமா செய்தார். தலைமறைவான தினேஷை, திருச்சி உறையூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

- சி.ய.ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ