Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் சிறையில் இருந்த சரஸ்வதி உயிரிழப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பள்ளி தாளாளர் சரஸ்வதி இன்று சென்னையில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பள்ளி தாளாளர் சரஸ்வதி சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ