Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணம் இல்லை, மீன் பிடிப்பும் இல்லை- இது மீனவர்கள் சோகம்

நாடு முழுவதும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். இதில் பல்வேறு தரப்பு மக்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பரிவர்த்தனைக்கு போதுமான பணம் இல்லாததால் நாளை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள் என ராமேஸ்வரம் மீனவ சங்கம் தலைவர் சகாயம் தெரிவித்துள்ளார். 

-மோகன்

எடிட்டர் சாய்ஸ்