Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கை தாரா சந்தேக மரணம்: பாண்டிபஜார் எஸ்.எஸ்.ஐ, ஏட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருநங்கை தாரா கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டி பஜார் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக திருநங்கைகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து தற்போது சென்னை பாண்டி பஜார் எஸ்.எஸ்.ஐ. டில்லிபாபு மற்றும் ஏட்டு வரலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இதற்கான உத்தரவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பிறப்பித்துள்ளார்  ஏடிஜிபி விசாரணை நடக்க இருப்பதால் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ